வெள்ளி, 4 மார்ச், 2016

நாலடியார்

         கல்வியே சிறந்த செல்வம்;

Image result for naladiyar tamil

         பாடல்:

                கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
                மெல்ல நினைக்கின், பிணி பல; தெள்ளிதின்
                ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
                பால் உண் குருகின் தெரிந்து.
         
           பொருள்:

                  கல்வி வைத்த இடத்திலிருந்து பிறரால் கவர்ந்து கொள்ள முடியாது. தமக்கு கிடைத்த கல்வியை பிறருக்கு கொடுப்பதால் கல்வி அறிவு பெருகுமே தவிர அழிய வாய்ப்பு இல்லை.மேலான படை வலிமையுடை மன்னர் சினத்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது.1 கருத்து: