தமிழ் சொற்கள்
- Whatsapp – புலனம்
- Facebook – முகநூல்
- Youtube – வலையொளி
- Instagram – படவரி
- Wechat – அளாவி
- Messanger – பற்றியம்
- Twitter – கீச்சியம்
- Telegram – தொலைவரி
- Skype – காயலை
- Bluetooth – ஊடலை
- Wi-Fi – அருகலை
- Hotspot – பகிரலை
- Online – இயங்கலை
- Broadband – ஆலலை
- Offline – முடக்கலை
- Thumbdrive – விரலி
- Hard disk – வன்தட்டு
- Battery – மின்கலம்
- GPS – தடங்காட்டி
- CC Tv – மறைகாணி
- OCR – எழுத்துணரி
- LED – ஒளிர்விமுனை
- 3 D – முத்திரட்சி
- 2 D –இருதிரட்சி
- Projector – ஒளிவீச்சி
- Printer – அச்சுப்பொறி
- Scanner – வருடி
- Smart phone – திறன் பேசி
- Charger – மின்னூக்கி
- Sim card – செறிவட்டை
- Digital – எண்மின்
- Cyber- மின்வெளி
- Router – திசைவி
- Selfie – தம்படம்
- Thumbnail- சிறுபடம்
- Meme – போன்மி
- Print screen – திரைப்பிடிப்பு
- Inkjet – மைவீச்சு
- Laser –சீரொளி