லட்சுமி பிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லட்சுமி பிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

விசுவாசம்


எந்த இடத்தில் நீ இருந்தாலும்
எவ்வுயரத்தில் நீ பறந்தாலும்
ஊக்குவித்வனையும் உதவியவனையும்
ஒரு போதும் மறக்காமல் நன்றியுடன் இரு
ஏன் எனில் நம்பிக்கையும் நன்றிவிஸ்வாசமே
உன் வெற்றியின் கரு.......

வியாழன், 13 செப்டம்பர், 2018

வாழ்க்கை


நம் வாழ்க்கை ஒரு கட்டுரை
நம் பிறப்பு அதற்கு ஒரு முன்னுரை
நாம் வாழ்கை அதற்கு ஒரு பொருளுரை
ஆனால் நம் இறப்பு அதற்கு ஒரு முடிவுரையாக இல்லாமல்
நம் வாழ்வின் முத்திரையாக இருக்க வேண்டும்