அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..!!
1.பேராழி என்பது ஒரு வகையான “ஓகேனஸ்” இது எந்த சொல்லிருந்து உருவாக்கப்பட்டது?
அ)வடச்
சொல் ஆ)கிரேக்கச் சொல்
இவற்றில் எது சரியான விடை முதலில் கூறுபவர்களுக்கு இதைப்பற்றி
ஒரு அருமைனன தகவல் தெரிவிக்கப்படும்.