பைரவி முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பைரவி முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2019

அம்மா!


யார் கூறியது?
தேவதையைக் கண்ணில்
கண்டது இல்லையென்று!
தினமும் காண்கிறேன் 
என் அன்னை வடிவில் !