புதன், 18 செப்டம்பர், 2019

அம்மா!


யார் கூறியது?
தேவதையைக் கண்ணில்
கண்டது இல்லையென்று!
தினமும் காண்கிறேன் 
என் அன்னை வடிவில் !1 கருத்து: