பறைசாற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறைசாற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

குருவிற்கு நிகரில்லை குருவின்றி நிறைவில்லை...

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)

என்ற குறளுக்கேற்க சிறந்த உதாராணம் எனது நெறியாளர் முனைவர் இரா.குணசீலன் ஐயா அவர்கள்.இன்று நான் தங்களுடன் பகிரவுள்ள இப்பதிவு எனது ஐயாவுக்கு பறைசாற்றுகிறேன்.