அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும்.
அம்மாவின் முன்னின்று உரையாட சீரியல்களை பார்த்தாலே முடியும்.
அண்ணனிடம் முன்னின்று உரையாட
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.
தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.
ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும்.