நாட்டுநலப்பணித் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டுநலப்பணித் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கண்தானம் மற்றும் கண் பாிசோதனை முகாம்

19.12.15 அன்று நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு கண்தானம் குறித்த விழிப்புணா்வும் கண்பாிசோதனை முகாமும் நடைபெற்றன.

எய்ட்ஸ் விழிப்புணா்வு

19.12.15 அன்று நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள்ச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.