தி.அபிராமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.அபிராமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 பிப்ரவரி, 2020

மாவட்டங்களும் சிறப்புப் பெயர்களும்

தர்மபுரி - தோட்டப்பயிர் பூமி
திண்டுக்கல் - பூட்டு நகரம்
திருச்சி - மலைக்கோட்டை நகரம்
திருநெல்வேலி - தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
திருப்பூர் - தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சிறப்புப் பெயர்கள்

மாவட்டங்களும் சிறப்புப் பெயர்களும்
      1.இராமநாதபுரம்       -    புனித பூமி
      2. ஈரோடு                      -   மஞ்சள் நகரம்       
      3.கரூர்                           -    நெசவாளர்களின் வீடு
      4.கன்னியாகுமரி      -   இந்தியாவின் தென்நிலை எல்லை
      5.காஞ்சிபுரம்              -  ஆலைய நகரம், ஏரி மாவட்டம்
      6.கோயம்புத்தூர்      -   தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
      7 சிவகங்கை             -  சரித்திரம் உறையும் பூமி
      8.சென்னை                -   தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்
       9.சேலம்                     -   மாம்பழ நகரம்
      10. தஞ்சாவூர்           -   தமிழக அரிசிக் கிண்ணம்.

சனி, 1 பிப்ரவரி, 2020

வெற்றிக்கான வழி

வாழ்க்கையில் வேகமாக
முன்னேறவில்லையே என்று
கவலைப்படுவதைவிட
பின் வாங்காமல்
ஒவ்வொரு நாளும் விடா முயற்சியோடும்
நம்பிக்கையோடும் தொடர்ந்து
முன்னோக்கி நடைபோடுவதே
வெற்றிக்கான வழி
ஏனெனில் உலகில் ஒரே நாளில்
உயர்ந்தவர்கள் யாருமில்லை.

வியாழன், 30 ஜனவரி, 2020

வில்லிபாரதத்தின் மரபுக் குறிப்பு

மகாபாரதப் பருவங்களில் வில்லிப்புத்தூராரால் எழுதாமல் விடுக்கப்பட்ட பருவங்கள் 8. அவை,
1.ஸ்திரீ பருவம்.
2.சாந்தி பருவம்.
3.அனுசாசன பருவம்.
4.அசுவமேத பருவம்.
5.ஆரம பருவம்.
6.மௌசல பருவம்.
7.மகாப்ரஸ்தான பருவம்.
8.ஸ்வர்க்கா ரோஷண பருவம்.

புதன், 18 டிசம்பர், 2019

வெற்றி வாிகள்

இந்த   நிமிடத்தில்  வாழ்க்கை  எவ்வளவு

கடினமாக வேண்டுமானாலும் தொியலாம்

ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்

ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று

இருந்து கொண்டேதான் இருக்கிறது.

                          -ஸ்டீபன் ஹாக்கிங்.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

கலாம் பொன்மொழி

லட்சியத்துடன் வாழவேண்டும்
உயரப் பறந்துகொண்டே இருக்கவேண்டும்
அதனையே இலட்சியமாகக் கொள்ளவேண்டும்