சர்க்கரை நோய், தோல் வியாதிகள், இரத்த பேதி
வயிற்றுப் போக்கு, இரத்த மூலம், சிறு நீரக தொந்தரவுகள், போன்ற வியாதிகள் குணமடைய உதவும்.
1)நீரிழிவு, சிரங்கு, சொறி: 1 தேக்கரண்டி பொடியுடன் மிதமான நீர் சேர்த்து
பருக வேண்டும்.
2)இரத்த
பேதி அல்லது சீதபேதி: கால் தேக்கரண்டி பூச்சாறுடன் சூடான நீர் சேர்த்து சில நாட்களுக்கு
பருக வேண்டும்.
3)இரத்த
மூலம், சிறுநீரக தொந்தரவு: 1 தேக்கரண்டி பொடியுடன் 1 கப் பால் சேர்த்து கொதிக்க
வைக்கவும். பின் ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகவும்.