பொருள்
|
இணையதளங்கள்
|
உணவுப்
பொருள் ஒப்பீடு
| |
உலகின்
புள்ளி விவரம்
| |
மருத்துவ
ஆலோசணைகள்
|
www.medhelp.org &
madvice.com
|
எண்ணியல்
நூலகம்
|
www.wdl.org/en/
|
சான்றிதழ்
தளம்
| |
பண
மாற்ற மதிப்பு
| |
உங்கள்
மரண நேரம்
| |
வேற்று
கிரகத்தில் உங்கள் எடை
| |
வேற்று
கிரகத்தில் உங்கள் வயது
| |
உலக
நேரங்கள்
| |
இரத்தத்தில்
ஆல்கஹால்
| |
தட்டச்சு
வேகம் அறிய
| |
இணைய
வேகம் ஒப்பீடு
| |
இணையத்தில்
இசை வாசிப்பு
| |
பேசும்
இணையதளம்
|
www.oddcast.com
|
துல்லியமான
வயது
| |
கப்பல்கள்
விபரம்
| |
சர்வதேசத்
தொலைபேசிக் குறியீட்டெண்
| |
வேற்று
கிரகங்களில் நிலம் வாங்க
| |
உலக
அதிசயங்கள்
|
Famouswonders.com
|
சுய
முன்னேற்றம்
|
Failin.gs
|
அணைகள்
| |
சின்னம்
உருவாக்கம்
| |
அறிவியல்
செய்திகள்
| |
நாணயங்கள்
சேகரிப்பு
|
www.worldcoingallery.com
|
இணையப்
புத்தகம்
| |
தபால்தலைகள்
சேகரிப்பு
| |
கின்னஸ்
உலக சாதனை
| |
அளவீடு
மாற்றங்கள்
| |
இரட்டையர்கள்
| |
மிகக்
குறைவான உயரமுடைய இணையதளம்
| |
மிக
உயரமான இணையதளம்
|
Worlds-highest-website.com
|
வான்
தொலைநோக்கி
| |
உலகப்
பணக்காரர்கள்
| |
சதுரங்க
சந்தேகங்கள்
| |
காகிதக்
கலை வேலைகள்
|
இணைய முகவாிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணைய முகவாிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 6 ஏப்ரல், 2017
சுவையான இணையதளங்கள்
வெள்ளி, 18 நவம்பர், 2016
கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!!
தமிழக அரசு பணியில் தட்டச்சர்,சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7,8-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.தற்பொழுது அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
வியாழன், 27 அக்டோபர், 2016
TNPSC தொகுதி-IV தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...!!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்-செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-4 அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துள்ளது.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
இலவச மின்நூல்கள்...!!
இன்று நான் பகிரவுள்ள இணைய தள முகவரியில் தாங்கள் இலவசமாக மின் நூல்களை படிக்கலாம்,பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் யாருக்கு வேண்டுமானாலும் இந்நூல்களை இலவசமாக வழங்கலாம்.
குறிப்பாக தங்களின் நூல்களையும் அல்லது வேறு நூல்களையும் இந்த தளத்தில் வழங்கலாம்.
மேலும் தகவல் மற்றும் இணைய முகவரி; இலவச மின்நூல்கள்
வியாழன், 22 செப்டம்பர், 2016
புதன், 1 ஜூன், 2016
வலைத்தளம் ’திறப்பதற்கு’ அதிக நேரமாகிறதா..??
உங்கள் வலைத்தளம்
(ஓபன்) திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா..??அப்படியானால் நீங்கள் படிக்க
வேண்டிய விஷயமாக இப்பதிவு அமையவுள்ளது.
திங்கள், 30 மே, 2016
பலத்துறைச் சார்ந்த காணொலிகள்..!!!
பலத்துறைச்
சார்ந்த காணொலிகள் ஒரே இடத்தில் காண இயலக்கூடிய வலைப்பக்கம் குறித்த பதிவாக இப்பதிவு
அமையவுள்ளது.சமீபத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு
சென்று இருந்தோம்.அங்கு கான் அகாடமி என்ற வலைப்பக்கம் குறித்தும் அவற்றில் பலத்துறைச்
சார்ந்த காணொலிகள் பற்றியும் வகுப்புகள் நடைபெற்றன.
வியாழன், 12 மே, 2016
வலைப்பூக்களின் பூந்தோட்டங்கள்..!!
ஒரு மொழியின்
அடையாளம் என்பது அதற்கு தரும் முக்கியத்துவத்தை பொறுத்தது.உலக முழுவதும் பல்வேறு மொழிகளால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது.உலக மொழிகள் எவ்வளவு
இருந்தாலுமே நமது தமிழ் மொழிக்கென்று ஒரு தனிச் சிறப்புண்டு.ஒரு காலக்கட்டத்தில் குமரி
முதல் இமயம் வரை அனைவராலும் பேசப்பட்ட மொழி தமிழ் மட்டுமே.ஆனால் இன்று தமிழ் மொழி குறைவாகவும்
அன்னிய மொழிகள் அதிகமாகவும் பேசப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு தமிழனின்
அடையாளம் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியே.அதற்கு உதாரணமாக இந்த பதிவு அமைய உள்ளது.
நம் இந்தியாவில்
மட்டுமல்லாமல் பிற நாடுகளில் வசித்து தமிழர்களால் தமிழ் மொழி உயிர் பெற்று வருகிறது.தமிழின்
ஓசை பல்வேறு திசையில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது..தமிழ் வலைப்பூக்கள் மூலமாக தமிழ்
மொழி மணம் வீசி வருகிறது.வேறு நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டு மொழிக்கு அடிமையாகாமல்
தனது அடையாளமான தமிழ் மொழியில் பதிவுகளை தருகின்றனர்.இப்படி பல்வேறு தமிழ் வலைப்பூக்கள்
ஒன்று சேர்ந்து தமிழ் மணம் வீசி வரும் பூந்தோட்டங்கள் சில உள்ளன.அவை,
புதன், 30 மார்ச், 2016
யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்..!!
வலைப்பதிவர்
நா.முத்து நிலவன் ஐயா,தனது வலைப்பக்கத்தில் தொடரும் தொடர் வலைப்பதிவர் என்று ஒரு பதிவை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார்.
சனி, 27 பிப்ரவரி, 2016
ஐ.நா.சபையின் பயனுள்ள வலைத்தளங்கள்..!!
அன்புடையீருக்கு வணக்கம்,
இப்பொழுது
அனைவருமே வேலை தேடுதல்,பொது அறிவுத் தேர்வு,போட்டித் தேர்வு மற்றும் உதவிகள் பெற விரும்பும்
தொண்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் பயனுள்ள வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பயனுள்ள
வலைத்தளங்களை அறிவித்துள்ளது.அவை,
ஐக்கிய நாடுகள்
சபை;
நிறுவன கிளைகளின்
உலக சுகாதார நிறுவனம்;
கல்வித்துறை(
UNESCO)
அனைவரும் பயன் பெருக..!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)