வியாழன், 27 அக்டோபர், 2016

TNPSC தொகுதி-IV தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...!!!தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்-செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-4 அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துள்ளது.

இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இணைய முகவரி; www.tnpscexams.net  & www.tnpsc.gov.in 


மேலும் அறிந்துக் கொள்ள..; http://alleducationnewsonline.blogspot.in/


Image result for டி.என்.பி.எஸ்.சி குரூப் 4

6 கருத்துகள்:

 1. வணக்கம்.

  என் மாணவர் சிலர் எழுதுகின்றனர்.

  பயனுள்ள தகவல்.

  தொடர்கிறேன்..

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

   நீக்கு