நான் சமீப்பத்தில் வாசித்த நூல் ’எமோஷனல் இன்டலிஜனஸ் இட்லியாக இருங்கள்’ இந்நூல் குறித்த விமர்சனமாக இப்பதிவு அமைய உள்ளது.
இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல.அறிவியல் பூர்வமாக உங்களை உங்களுக்கே தெரியாமல் அலசிப் பிழிந்து காய வைத்து இஸ்திரி பொட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.
நம்மில் பலர் எமோஷனல் என்பதற்கு அடிமைப்பட்டு இருப்போம்.இதற்கு காரணம் அமிக்டலா என்ற ஒரு உறுப்பு தான்.இது பார்ப்பதற்கு பாதாம் பருப்பு மாதிரியே இருக்கும் எனவே தான் பாதாம் என்பதின் வடமொழி பெயரான அமிக்டலா என்ற பெயர் இதற்கு.நமது கண் விழித்திரையில் தெரிவதை தலாமஸ் மூளைக்கு தெரிவிக்கிறது.உடனே அமிக்டலா அதனை பதிவு செய்கிறது.இதனால் தான் யாராவது நம்மிடம் அன்பாகவோ,கோபமாகவோ பேசினால் அதனை அடிக்கடி நினைவிற்கு கொணவதற்கு இதுவே காரணம்.
இன்டர்வியூக்களில் அமர்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள்.ஆனாலும் ஏன் வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது..??இதெல்லாம் குருபார்வை,சனி பார்வை,நாலில் செவ்வாய்,இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்..!!
இதுப் போன்ற பல அறிவியல் கருத்துகளை நமக்கு புரியும் நடையில் எழுதியுள்ளார் நூல் ஆசிரியர் சோம.வள்ளியப்பன்.தாங்களும் படித்து பயன்பெறவும் நன்றி.
நல்ல நூல் அறிமுகம்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குதகவலுக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குஎமோஷனல் இன்டெலிஜன்ஸ் குறித்து நிறைய ஆய்வுக் கட்டுரைகள் வாசித்ததுண்டு. ஐக்யூ விட மிக முக்கியம் எமோஷன்ல் இன்டெலிஜன்ஸ். இது நல்ல நிலையில் இருந்துவிட்டால் ஒரு வாழ்க்கையில் வெற்றியைத் தொட்டுவிடலாம்.
பதிலளிநீக்குகீதா
உண்மை தான் அம்மா.தங்களின் வருகைக்கு நன்றியம்மா.
நீக்குநல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குஇந்த நூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நன்றியுடன் தங்களது இந்த நூல் பற்றிய விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றிடா.
நீக்கு