சனி, 8 அக்டோபர், 2016

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு முதல் பெண் சாதனையாளர்கள்

Image result for சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்

1.டில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா


2.சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்

3.இந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி

4.முதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி

5.46 ஆண்டுகள் எம்.எல்.பதவி வகித்த முதல் இந்தியப் பெண் -கே.ஆர்.கொரியம்மாள்

6.பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி -லதா மங்கேஸ்கர்

7.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்


8.வெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண் - பால சரஸ்வதி

9.உலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் -அஞ்சு சார்ஜ்

10.சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல்  இந்தியப் பெண்-பானு ஆதித்யா

5 கருத்துகள்:

  1. அரிய தகவல் தந்தமைக்கு நன்றி
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. வருக சகோதரியே வருக.தங்களின் தமிழ் எழுத்துகளை அன்போடு வரவேற்கிறேன்.வாழ்த்துகள்டா தொடர்ந்து எழுதவும் நான் தொடர்கிறேன்.பயனுள்ள பதிவுடா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஊக்குவித்தலுக்கு நன்றி அக்கா.தொடர்ந்து எழுகிறேன்,நன்றி.

      நீக்கு
  3. அரிய தகவல் வாழ்த்துகள்டா. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அரியலூர் தகவல்களை அறிய வைத்திருக்கும் நன்றி சகோதரியே

    பதிலளிநீக்கு