| 
                            துறை  | 
                               தந்தை | 
| 
அரசியல் மற்றும் விலங்கியல் | 
அரிஸ்டாடில் | 
| 
தாவரவியல் | 
தியோபிராஸ்டஸ் | 
| 
வரலாற்று | 
ஹரோடோட்டஸ் | 
| 
புவியியல் | 
எராஸ்டோதீன்ஸ் | 
| 
மரபியல் | 
கிரிகர் மெண்டல் | 
| 
மருத்துவம் | 
ஹிப்போகிரட்டஸ் | 
| 
நோய் எதிர்ப்பியல் | 
எட்வர்டு ஜென்னர் | 
| 
சட்டத்துறை | 
ஜெராமி பென்தம் | 
| 
ஆங்கிலத்துறை | 
ஜியாப்ரி சாஸர் | 
| 
பொருளாதாரவியல் | 
ஆடம் ஸ்மித் | 
| 
சமூகவியல் | 
அகஸ்டஸ் கொம்டி | 
| 
ஹோமியோபதி | 
சாமுவேல் ஹானிமன் | 
| 
ஆயுர்வேதம் | 
சரகர் | 
| 
வேதியியல் | 
ராபர்ட் பாயில் | 
| 
நவீன வேதியியல் | 
லவாய்சியர் | 
| 
நகைச்சுவை | 
அரிஸ்டோனேஸ் | 
| 
அணுகுண்டு | 
ராபர்ட் ஓபன்ஹெய்மர் | 
| 
ரெயில்வே | 
ஜார்ஜ் ஸ்டீவன்சன் | 
| 
தொலைபேசி | 
கிரகாம்பெல் | 
| 
கணிப்பொறி | 
சார்லஸ் பேபேஜ் | 
| 
செல்போன் | 
மார்ட்டின் கூப்பர் | 
| 
இந்திய சினிமா | 
தாதா சாஹேப் பால்கே | 
| 
இந்திய அணுக்கருவியல் | 
ஹோமி பாபா | 
| 
இந்திய விண்வெளியியல் | 
விக்ரம் சாராபாய் | 
| 
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து | 
ஜெ.ஆர்.டி.டாட்டா | 
| 
இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பம் | 
அ.ப.ஜ.அப்துல் கலாம் | 
| 
அணுக்கரு இயல் | 
எர்னஸ்ட் ரூதர்போர்ட் | 
புதன், 26 அக்டோபர், 2016
துறைகளின் தந்தை….!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
 
அரசுத் தேர்வுக்கு தயாராகும் இந்நிலையில் பலருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக அமையும்.வாழ்த்துகள் சரண்யா.
பதிலளிநீக்குபொது அறிவுக்கு உகந்த தொகுப்பு.
பதிலளிநீக்குதொடர்கிறேன்..
நன்றி.