செவ்வாய், 27 செப்டம்பர், 2016

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் 

எஸ்.பி. செந்தில்குமார் அவர்களது பதிவில் என்ற பதிவு  இன்று நான் வாசித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கது 

சாலைப்பாதுகாப்பு விதிகள் பயிலும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளது.


நன்றி நண்பர் சிபி.செந்தில்குமார்

4 கருத்துகள்:

  1. என்னுடைய பதிவைப் பற்றி தங்கள் தளத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி நண்பரே! எனது பெயரின் முதல் எழுத்துக்கள் எஸ்.பி. என்பது. நீங்கள் அதனை சிபி என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதனை மாற்றினால் மகிழ்ச்சியடைவேன்.

    பதிலளிநீக்கு