கால வித்தியாசம்
நீதிகள் விற்கப்படுகின்றன
விதிகளை மீறப்படுகின்றன
அரசியியலில்
செய்யும் ஊழலுக்கு
அரசு
கைதாளம் போடுகிறது
மக்களுக்கு
இலவசம் கொடுத்து கொடுத்து
அடிமைப்படுத்தி வருகிறார்கள்
இக்காலம்
வானத்தில்
பட்டம் விட்டது ஒரு காலம்
வானத்திற்கே
சென்று ஆராய்ச்சி செய்வது இக்காலம்
பழைய
மரபுகளோடு வாழ்ந்தது அக்காலம்
பழைய
மரபுகள் இன்றி போனது இக்காலம்
காலங்கள்
மாறியினாலும் இலக்கியங்கள் மாறாது
இக்காலத்தில்
பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பு
மனிதனுக்கு கிடைக்கவில்லை ……………………….
நம்
தாய் மொழிக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை
பிறமொழிக்கு கொடுக்கிறார் ……………………………
உலகில்
எது மாறியினாலும் மாற்றம் ஒன்றே மாறாது .
.
வருக தோழியே.தங்களின் தமிழ் எழுத்துகளை வரவேற்கிறேன்.தங்களின் கவிதை அருமையாக உள்ளது.தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துகள்டா.
பதிலளிநீக்குஅருமை. பாராட்டுகள்....
பதிலளிநீக்கு