மலர்கள் என்றால் மயங்காத ஆட்கள் இவ்வுலகில் இல்லை. கூந்தலில்
சூடி அழகு படுத்தி கொள்ளவும், இறைவனை அர்ச்சனை செய்யவும், மற்ற அலங்காரங்களிலும்
மலர்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறாரகள். ஆனால் நமக்கு தெரிந்த மலர்களின் பெயர்களை கேட்டால் இருபது மலர்களின் பெயர்களுக்கு
மேல் தெரியாது. ஆனால் பல நூறு வகையான மலர்கள் உள்ளன. அவற்றில் குறிஞ்சிப்பாட்டு என்ற
பழந்தமிழ் இலக்கியத்தில் 99 வகையான
மலர்களின்
பெயர்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ளன. அவை
Ø காந்தள்
Ø ஆம்பல்
Ø அனிச்சம்
Ø குவளை
Ø குறிஞ்சி
Ø வெட்சி
Ø செங்கொடுவேரி
Ø தேமா (தேமாம் பூ)
Ø மணிச்சிகை
Ø உந்தூழ்
Ø கூவிளம்
Ø எறுழ் (எறுழம் பூ)
Ø சுள்ளி
Ø கூவிரம்
Ø வடவனம்
Ø வாகை
Ø குடசம்
Ø எருவை
Ø செருவிளை
Ø கருவிளம்
Ø பயினி
Ø வானி
Ø குரவம்
Ø பசும்பிடி
Ø வகுளம்
Ø காயா
Ø ஆவிரை
Ø வேரல்
Ø சூரல்
Ø சிறுபூளை
Ø குறுநறுங்கண்ணி
Ø குருகிலை
Ø மருதம்
Ø கோங்கம்
Ø போங்கம்
Ø திலகம்
Ø பாதிரி
Ø செருந்தி
Ø அதிரல்
Ø சண்பகம்
Ø கரந்தை
Ø குளவி
Ø மாமரம் (மாம்பூ)
Ø தில்லை
Ø பாலை
Ø முல்லை
Ø கஞ்சங்குல்லை
Ø பிடவம்
Ø செங்கருங்காலி
Ø வாழை
Ø வள்ளி
Ø நெய்தல்
Ø தாழை
Ø தளவம்
Ø தாமரை
Ø ஞாழல்
Ø மௌவல்
Ø கொகுடி
Ø சேடல்
Ø செம்மல்
Ø சிறுசெங்குரலி
Ø கோடல்
Ø கைதை
Ø வழை
Ø காஞ்சி
Ø கருங்குவளை (மணிக்குலை)
Ø பாங்கர்
Ø மரவம்
Ø தணக்கம்
Ø ஈங்கை
Ø இலவம்
Ø கொன்றை
Ø அடும்பு
Ø ஆத்தி
Ø அவரை
Ø பகன்றை
Ø பலாசம்
Ø பிண்டி
Ø வஞ்சி
Ø பித்திகம்
Ø சிந்துவாரம்
Ø தும்பை
Ø துழாய்
Ø தோன்றி
Ø நந்தி
Ø நறவம்
Ø புன்னாகம்
Ø பாரம்
Ø பீரம்
Ø குருக்கத்தி
Ø ஆரம்
Ø காழ்வை
Ø புன்னை
Ø நரந்தம்
Ø நாகப்பூ
Ø நள்ளிருணாறி
Ø குருந்தம்
Ø வேங்கை
Ø புழகு
உண்மையே மலர்களை கண்டால் மகிழ்லாத உள்ளம் இல்லைடா.அருமை,தொடருங்கள் தொடர்கிறேன் சரண்யா.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி அக்கா.
நீக்கு99 மலர்கள்.... சில முறை படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன். படிக்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் தொடர் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றிகள் நண்பரே.
நீக்குநன்றி ஐயா
நீக்குதங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் சரண்யா.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குமலர்களின் பெயர்களை தெரிந்துக் கொண்டேன் நன்றி சரண்யா.
பதிலளிநீக்குமிக நல்ல முயற்சி !!! வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு