திங்கள், 26 செப்டம்பர், 2016

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர்

எஸ்.பி. .செந்தில்குமார் அவா்கள் இன்று தம் பக்கத்தில்


 ஆண்களின் மோசமான குணம்..!

என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த நல்லதொரு பதிவை

எழுதியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்களையும்,

வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

2 கருத்துகள்:

  1. நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ரோட் ரேஜ் பற்றிய அப்பதிவு நல்லதோர் பதிவு. அதை இங்கேயும் குறிப்பிட்டமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு