ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வறுமை



             
     

 கொடிது கொடிது வறுமை கொடிது என்பது போல் வறுமையிலும் ஏழ்மை கொடிது இந்த ஏழ்மையினால் வாடும் மக்கள் உணவு இல்லாமல் தவிர்ப்பது மிகவும் கொடிது .நமக்கு கிடைக்கும் உணவை நாம் குப்பை போல் கொட்டி வீணாக்கிறோம் .இந்த அன்னம் கூட இல்லாமல் தான் ஒரு நாளில் நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு இடத்தில் ஒரு மனிதன் இறந்துக்கொண்டே தான் இருக்கிறன் . இதை கவனிப்பதற்கு யாருக்குமே நேரம் இல்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த உலகம் எவ்வளவு மாறியினாலும் காலமும் நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் “வறுமை” என்ற சொல் மாறாமல் இன்னும் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. பசியினால் ஏழை குழந்தை கதறி அழுவது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. இனியவது உணவை வீணாக்காமால் இருங்கள். இல்லை என்று வருபவருக்கு கொடுத்து உதவியினால் கூட அந்த ஒரு மனிதன் ஆவது இறக்காமல் இருப்பனோ என்று  தான். இந்த பசியின் முக்கிய காரணம் வறுமை தான் இந்த வறுமையே ஓழித்தால் மட்டுமே பசி என்ற கொடிய நோய் நீங்கும்.

அடுத்த நூற்றாண்டியில் ஆவது வேறுபாடு இல்லாத மக்களை கொண்டு ஒரே இனம் தமிழினம் எனப்போற்றி வறுமையில்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.       
       

5 கருத்துகள்:

  1. உண்மையே சகோதரியே.வள்ளுவன் சொன்ன வரிகளை பலரும் மறந்துவிடுகிறார்கள் உறுபசியும் ஓவாப்பிணியும்..வறுமையை ஒழிக்க வேண்டும்.அருமை தொடர்ந்து தங்களின் படைப்புகளை வழங்கவும்.

    பதிலளிநீக்கு
  2. தங்களது உயர்ந்த எண்ணங்கள் நிறைவேறும்

    பதிலளிநீக்கு
  3. வறுமை கொடியது.... இளமையில் வறுமை அதனினும் கொடியது. நமக்குக் கிடைத்த உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பது அடுத்தவருக்கு உணவு கிடைக்க ஒரு வழி.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. வறுமை என்பது அது மிகவும் கொடியது .அருமை தொடர்ந்து தங்களின் படைப்புகளை வழங்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் தோழியே....

    பதிலளிநீக்கு