சனி, 10 செப்டம்பர், 2016

அம்மா என்று அழைப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை…!!!


Image result for அம்மா

இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயின்று வரும் கோ.ஐஸ்வர்யா அவர்களின்  சொந்த படைப்பில் உருவான கவிதையினை  பகிரவுள்ளேன்…!!!

கல்லாய் இருந்த என்னை
சிலையாய் செதுக்கினாய்..!!

கரியாய் இருந்த என்னை
வைரமாய் உருவாக்கினாய்..!!

வற்றிய கால்வாயாக இருந்த என்னை
வற்றாத நதியாக மாற்றினாய்..!!

துன்பத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு
இன்பத்தை மட்டும் எனக்களித்தாய்..!!

இதற்கு ஈடாய் எதை தருவேன்..????
’அம்மா’ என்று அழைப்பதைத்

தவிர வேறு ஒன்று இல்லை…!!!

2 கருத்துகள்:

  1. கவிதை அருமை... பகிர்ந்த தங்களுக்கும் எழுதிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு