வெள்ளி, 9 செப்டம்பர், 2016

எவ்ரிஒன் ஈஸ் இம்பார்ட்டன்ட்

                                              எவ்ரிஒன் ஈஸ் இம்பார்ட்டன்ட்
காட்டின் அரசனான சிங்கம் ஒவ்வொறு விலங்குகளுக்கான பதவிகளை கொடுத்துக் கொண்டிருந்தது.சிறுத்தயை ரானுவப்படைத் தலபதியாக நியமித்தார் ஏனெனில் அது வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் என்பதால்.யானையை மந்திரியாக இருப்பித்தார்.நேரம் ஓட ஓட நிறைய விலங்குகள் பதவி பெற்றன,இருதி நேரத்தில்தான் முயலும்,ஆமை மற்றும் கழுதை வந்தன.அங்கிருந்த அனைத்து மிருகங்களும் அவைகளைப்பார்த்து சிரித்தன.அப்பொழுது வரிக்குதிரை``முயல் சுலபமாக பயந்து ஓடிவிடும், ஆமை ஊர்ந்து செல்லும் மற்றும் கழுதையைனது ஒரு முட்டாள்’’ என்று நகைத்தது.அவைகளுக்கு இங்கு எந்த பதவியும் கிடைக்க போவதில்லை என்றது.
சிங்கம் அதனை மறுத்து ``நண்பர்களே ! அவர்களை நகைக்காதீர்கள் ! அனைத்து உயிரினங்களுக்கும் தனித்துவம் என்பது உண்டு. முயல் வேகமாக ஓடுவதால் அது நமது செய்தியாலராகும்.ஆமை நமது ஒற்றானாக செயல்படுவான் மற்றும் கழுதையை ஆபத்துகாலத்தில் கூவும் அழைப்பானாக பயண்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.அனைவரையும் மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அன்று அங்கிருந்த அனைத்து உயிரினங்களும் ஒரு பாடம் கற்றுக் கொண்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக