புதன், 5 பிப்ரவரி, 2020

மாவட்டங்களும் சிறப்புப் பெயர்களும்

தர்மபுரி - தோட்டப்பயிர் பூமி
திண்டுக்கல் - பூட்டு நகரம்
திருச்சி - மலைக்கோட்டை நகரம்
திருநெல்வேலி - தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
திருப்பூர் - தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்

1 கருத்து:

  1. மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வலைத்தளத்துக்கு வாழ்த்துக்கள்:

    தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01
    https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html

    பதிலளிநீக்கு