திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

51.காதல் அல்லவா
உன்னை நான் பார்ப்பது
காதல் அல்ல
என்னை நீ வெறுப்பது
காதல் அல்ல
நம்மை நாம் மறப்பது
காதல் அல்ல
வேறென்ன நான் சொல்ல

52.பூ மகளே
பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ
பூ மகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்
உணர்வுகள் உள்ளத்தைத் 
தெளிவடைய செய்கின்றன
உன் கண்களோ வீரத்தை 
உதிரியாய் சிரிக்கிறது

53.நீயின்றி நானில்லை
நீ தீயானால் நான் அனலாவேன்
நீ நீரானால் நான் மணலாவேன்
நீ மரமானால் நான் கிளையாவேன்
நீ விதையானால் நான் செடியாவேன்
நீ உடலானால் நான் உயிராவேன்
என்பது யாதுமே பொய்
உன் உறவினால்தான் நான் சிறப்பாவேன்
இல்லாவிட்டால் நான் உயிர் சாய்வேன்.

54.கலங்கினேன் தயங்கினேன்
கண்கள் ஏன் கலங்கினவோ
இமைகள் ஏன் முடங்கினவோ
இதையம் ஏன் தயங்கியதோ
உள்ளம்தான் உருகியதோ
உதிரியாய் மனம் உதறியதோ
உன் பிரிவால் தான் பதறியதோ
என் உயிரே உன்னால் கதறியதே

55.இணைந்தேன்
உன் கண்ணில் ஒருநாள் பட்டேன்
என் உயிரை உன்னில் விட்டேன்
உன் உடையோடுதானே பட்டேன்
என் உடலை மண்ணில் விட்டேன்
உன் மனதை ஒருநாள் தொட்டேன்
உன் கைகோர்த்து விட்டேன்

56.மனம் ஏங்குதே
உன் புன்னகையாலே
புயலடிக்க
என் பொன்கவியில்
நீ இடம்பிடிக்க
ஊர் செவிகள்
உழை கொதிக்க
உன் இதழசைவில்
என் இமை படிக்க
நான் விரைகின்றேன் உன்னைக் காதலிக்க

57.காதல் பரிசு
தாயாய் தந்தையாய் என்னைத்
தாங்கிய உனக்கு
தரணி வற்றக் கண்ணீர்த் துளிகளை
நான் காதல் பரிசளிக்க
தன் நலம் காணாமல் நீ
என் நலம் நாடி வாழ உன்
சேதி கேட்ட பெண்ணினமே
ஏங்குதே உன்னுடன் கூடிவாழ
காதல் சாரல் அடிக்குதய்யா
உன்னைப் பார்க்கையிலே
என் சன்னல் கண்களில்
மனக்கதவு திறக்குதே உன் வாசம் வீச
மண்ணின் மைந்தனே நீயும் பேச
மாமன் உறவினால் பெண்ணின் இதயம் கூச
காதல் கொண்டேனே என் உயிரே ஏச

58.உன் நினைவால்
கண் இமைகளைக்கூட நான் இமைக்க மறந்ததுண்டு
உன் நினைவால்
என் மன இதழை அசைக்க மறுப்பதில்லை
உன் நினைவால்
கனவுகள் பூப்பதுண்டு கனிகளும் காய்ப்பதுண்டு
உன் பிரிவால்
என் உயிர் உப்பதில்லை உயிராய் அதை மதிப்பதில்லை….
உன் பிரிவால்,
எனை நான் வதைத்துக் கொண்டேன் பல முறைகள்
என்னுள் விதைத்துக் கொண்டேன்
என்றும் உனது விளைவை எண்ணி ?
-நான்!..

59.சிறப்பு......
என் உயிர் என
நான் உனை நினைக்க
உன் இமைகளோ இமைக்க
நம் மன இதழோ அசைக்க
நாம் ஆழ்கடலில் மதிக்க
பொய் உலகை மறக்க
மெய் உலகைச் சுவைக்க – சிறப்பு

60.நானாக நான் இல்லை
உன்னை நினைக்க எண்ணம் போதவில்லை
உன்னை நினைத்த வண்ணம் மாறவில்லை
உன்னை நினைக்கும் கண்ணும் சாயவில்லை
உன்னை நினைக்க நினைத்த நினைக்கும்
எனக்கு நெஞ்சில் ஈரம் ஏனோ இல்லை
உன்னை  யாரோ நிந்தித்தால் மட்டும்






உன்னை நினைக்கும் கண்ணும் சாயவில்லை
உன்னை நினைக்க, நினைத்த, நினைக்கும்
எனக்கு நெஞ்சில் ஈரம் ஏனோ, இல்லை
உன்னை  யாரோ நிந்தித்தால் மட்டும்
61.உன்னால்
51.காதல் அல்லவா
உன்னை நான் பார்ப்பது
காதல் அல்ல,
என்னை நீ வெறுப்பது
காதல் அல்ல,
நம்மை நாம் மறப்பதை
காதல் அல்ல,
வேறென்ன நான் சொல்ல.

52.பூ மகளே
பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ
பூ மகளின் வெக்கத்தினால்
படை தலைவனும் மிரளுகிறான்
உணர்வுகள் உள்ளத்தை தெளிவடைய
செய்கிறது
உன் கண்களோ வீரத்தை உதிரியாய்
சிரிக்கிறது



53.நீயின்றி நானில்லை
நீ தீயானால் நான் அனலாவேன்
நீ நீரானால் நான் மணலாவேன்
நீ மரமானால் நான் கிளையாவேன்
நீ விதையானால் நான் செடியாவேன்
நீ உடலானால் நான் உயிராவேன்
என்பது யாதுமே பொய்
உன் உறவினால் தான் நான் சிறப்பாவேன்
இலைலாவிட்டால்
நான் உயிர் சாய்வேன்.
54.கலங்கினேன், தயங்கினேன்
கண்கள் ஏன் கலங்கியதோ……..
இமைகள் ஏன் முலங்கியதோ…..
இதையம் ஏன் தயங்கியதோ…..
உள்ளம் தான் உருகியதோ….
உதிரியாய் மனம் உதறியதோ….
உன் பிரிவால் தான் பதறியதோ
என், உயிரே உன்னால் கதறியதே





55.இணைந்தேன்
உன் கண்ணில் ஒரு நாள் பட்டேன்
என் உயிரை உன்னில் விட்டேன்
உன் உடையோடு தானே பட்டேன்
என் உடலை மன்னில் விட்டேன்
உன் மனதை ஒரு நாள் தொட்டேன்
உன் கைகோர்த்து விட்டேன்
56.மனம் ஏங்குதே
உன் புன்னகையாலே
புயலடிக்க
என் பொன் கவியில்
நீ இடம்பிடிக்க
ஊர் செவிகள்
உழை கொதிக்க
உன் சிதல்லசைவில்
என் இமைபடிக்க
நான் விரைகின்றேன் உன்னை காதலிக்க.




57.காதல் பரிசு
தாயாய், தந்தையாய் என்னை
தாங்கிய உனக்கு
தரணி வற்ற கண்ணீர் துளிகளை
நான் காதல் பரிசளிக்க
தன் நலம் காணாமல் நீ
என் நலம் நாடி வாழ, உன்
சேதி கேட்ட பெண்ணினமே
ஏங்குதே, உன்னுடன் கூடி வாழி
காதல் சாரல் அடிக்குதய்யா
உன்னை பார்க்கையிலே
என் ஜன்னல் கண்களில்
மன கதவு திறக்குதே உன் வாசம் வீச
மண்ணின் மைந்தனே நீயும் பேச
மாமன் உறவினால், பெண்ணின் இதயம் கூச
காதல் கொண்டேனே என் உயிரே ஏச..






58.உன் நினைவால்
கண் இமைகளை கூட நான் இமைக்க மறந்ததுண்டு….
உன் நினைவால்,
என் மன இதழை அசைக்க மறுப்பதில்லை…….
உன் நினைவால்,
கனவுகள் பூப்பதுண்டு, கனிகளும் காய்ப்பதுண்டு…..
உன் பிரிவால்,
என் உயிர் உப்பதில்லை , உயிராய் அதை மதிப்பதில்லை….
உன் பிரிவால்,
எனை நான் வதைத்துகொண்டேன்,பல முறைகள்
என்னுள் விதைத்து கொண்டேன்
என்றும் உனது விளைவை எண்ணி ?
-நான்!..










59.சிறப்பு......
என் உயிர் என
நான் உனை நினைக்க.
உன் இமைகளோ இமைக்க
நம் மன இதலோ அசைக்க
நாம் ஆழ்கடலில் மதிக்க
பொய் உலகை மறக்க
மெய் உலகை சுவைக்க! – சிறப்பு.
60.நானாக நான் இல்லை
உன்னை நினைக்க எண்ணம் போதவில்லை
உன்னை நினைத்த வண்ணம் மாறவில்லை
உன்னை நினைக்கும் கண்ணும் சாயவில்லை
உன்னை நினைக்க, நினைத்த, நினைக்கும்
எனக்கு நெஞ்சில் ஈரம் ஏனோ, இல்லை
உன்னை  யாரோ நிந்தித்தால் மட்டும்
61.உன்னால்
51.காதல் அல்லவா
உன்னை நான் பார்ப்பது
காதல் அல்ல,
என்னை நீ வெறுப்பது
காதல் அல்ல,
நம்மை நாம் மறப்பதை
காதல் அல்ல,
வேறென்ன நான் சொல்ல.

52.பூ மகளே
பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ
பூ மகளின் வெக்கத்தினால்
படை தலைவனும் மிரளுகிறான்
உணர்வுகள் உள்ளத்தை தெளிவடைய
செய்கிறது
உன் கண்களோ வீரத்தை உதிரியாய்
சிரிக்கிறது



53.நீயின்றி நானில்லை
நீ தீயானால் நான் அனலாவேன்
நீ நீரானால் நான் மணலாவேன்
நீ மரமானால் நான் கிளையாவேன்
நீ விதையானால் நான் செடியாவேன்
நீ உடலானால் நான் உயிராவேன்
என்பது யாதுமே பொய்
உன் உறவினால் தான் நான் சிறப்பாவேன்
இலைலாவிட்டால்
நான் உயிர் சாய்வேன்.
54.கலங்கினேன், தயங்கினேன்
கண்கள் ஏன் கலங்கியதோ……..
இமைகள் ஏன் முலங்கியதோ…..
இதையம் ஏன் தயங்கியதோ…..
உள்ளம் தான் உருகியதோ….
உதிரியாய் மனம் உதறியதோ….
உன் பிரிவால் தான் பதறியதோ
என், உயிரே உன்னால் கதறியதே





55.இணைந்தேன்
உன் கண்ணில் ஒரு நாள் பட்டேன்
என் உயிரை உன்னில் விட்டேன்
உன் உடையோடு தானே பட்டேன்
என் உடலை மன்னில் விட்டேன்
உன் மனதை ஒரு நாள் தொட்டேன்
உன் கைகோர்த்து விட்டேன்
56.மனம் ஏங்குதே
உன் புன்னகையாலே
புயலடிக்க
என் பொன் கவியில்
நீ இடம்பிடிக்க
ஊர் செவிகள்
உழை கொதிக்க
உன் சிதல்லசைவில்
என் இமைபடிக்க
நான் விரைகின்றேன் உன்னை காதலிக்க.




57.காதல் பரிசு
தாயாய், தந்தையாய் என்னை
தாங்கிய உனக்கு
தரணி வற்ற கண்ணீர் துளிகளை
நான் காதல் பரிசளிக்க
தன் நலம் காணாமல் நீ
என் நலம் நாடி வாழ, உன்
சேதி கேட்ட பெண்ணினமே
ஏங்குதே, உன்னுடன் கூடி வாழி
காதல் சாரல் அடிக்குதய்யா
உன்னை பார்க்கையிலே
என் ஜன்னல் கண்களில்
மன கதவு திறக்குதே உன் வாசம் வீச
மண்ணின் மைந்தனே நீயும் பேச
மாமன் உறவினால், பெண்ணின் இதயம் கூச
காதல் கொண்டேனே என் உயிரே ஏச..






58.உன் நினைவால்
கண் இமைகளை கூட நான் இமைக்க மறந்ததுண்டு….
உன் நினைவால்,
என் மன இதழை அசைக்க மறுப்பதில்லை…….
உன் நினைவால்,
கனவுகள் பூப்பதுண்டு, கனிகளும் காய்ப்பதுண்டு…..
உன் பிரிவால்,
என் உயிர் உப்பதில்லை , உயிராய் அதை மதிப்பதில்லை….
உன் பிரிவால்,
எனை நான் வதைத்துகொண்டேன்,பல முறைகள்
என்னுள் விதைத்து கொண்டேன்
என்றும் உனது விளைவை எண்ணி ?
-நான்!..










59.சிறப்பு......
என் உயிர் என
நான் உனை நினைக்க.
உன் இமைகளோ இமைக்க
நம் மன இதலோ அசைக்க
நாம் ஆழ்கடலில் மதிக்க
பொய் உலகை மறக்க
மெய் உலகை சுவைக்க! – சிறப்பு.
60.நானாக நான் இல்லை
உன்னை நினைக்க எண்ணம் போதவில்லை
உன்னை நினைத்த வண்ணம் மாறவில்லை
உன்னை நினைக்கும் கண்ணும் சாயவில்லை
உன்னை நினைக்க, நினைத்த, நினைக்கும்
எனக்கு நெஞ்சில் ஈரம் ஏனோ, இல்லை
உன்னை  யாரோ நிந்தித்தால் மட்டும்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக