செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

புதுச்சட்டை

மூதறிஞர் ராஜாஜியைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். “சென்ற ஆண்டு ஆதரித்த கட்சியை இந்த ஆண்டு அகற்ற எண்ணியது ஏன்? உங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையென்று ஆகிவிட்டதா என்றார்”.

அதற்கு ராஜாஜியின் பதில், “சென்ற ஆண்டு வரை எனக்குப் பொருத்தமாயிருந்த சட்டை, இந்த ஆண்டு சின்னதாகச் சுருங்கிவிட்டதால் நான் புதுச்சட்டை தைத்துக்கொண்டேன். இதிலென்ன தப்பு”? என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக