செவ்வாய், 10 செப்டம்பர், 2019

வலி
கரை சேர முடியாத
மீனவர்களின்
வலியை சொல்லுமோ?
கரை ஒதுங்கிய
கிளிஞ்சல்! 

1 கருத்து: