வியாழன், 19 செப்டம்பர், 2019

இப்படிக்கு அனுபவம்

எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும்  குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!

5 கருத்துகள்:

  1. அனுபவமே சிறந்த ஆசான்.. அருமை லட்சுமிப்பிரியா..

    பதிலளிநீக்கு
  2. நன்று...அனுபவம் நல்லதோர் ஆசான்.

    சலுப்போடு - சலிப்போடு ?

    தொலத்ததை - தொலைத்ததை ?

    பதிலளிநீக்கு