சனி, 5 மார்ச், 2016

நாலடியார்

            
Image result for நாலடியார்

தகுதியான நூல்களையே கற்றல்;
           
            பாடல்;

                 தோணி இயக்குவான், தொல்லை வருணத்து,
                 காணின், கடைப்பட்டான் என்று இகழார்; காணாய்!
                 அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற
                 மகன் துணையா நல்ல கொளல்
.           
          பொருள்;

                   கல்விக்கு எல்லையில்லை,ஆனால் கற்பவருடைய வாழ் நாட்களோ சில நாட்களே ஆகும். அந்த சில நாட்களிலும் கற்பவர்களுக்கு நோய்கள் பலவாக வருகின்றன. ஆதலால் நீரை நீக்கீப் பாலை பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார் நூலின் தன்மைகளை அறிந்து தகுதியான நூல்களையே கற்றல் வேண்டும்`


1 கருத்து: