வியாழன், 3 மார்ச், 2016

முயற்சியின் பின் வெற்றி

         
 முயற்சி

செடியில் இருந்து பூக்கள் உதிர்வது

மீண்டும் பூப்பதற்காக

சுட்டெரிக்கும் கதிரவன்

மாலையில் மறைவது

இரவில் நிலவு வருவதற்கு

அது போல நீ தோல்வியை

சந்தித்து சோர்ந்து விடாதே

வெற்றி என்னும் முயற்சியுடன் ஓடு.

முயற்சி என்னும் ரோஜா  பூவை

உதிர விடாதே வெற்றி நிச்சயம்.

5 கருத்துகள்:

 1. தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடம் தான் வெற்றி.நல்ல பகிர்வு சகோ.

  பதிலளிநீக்கு
 2. தோல்வியைக் கண்டு துவளாதே... கருத்துள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. வெற்றியின் வாசல் தேடி வந்தர்களிடம் கேட்டுப்பாருங்கள் அவா்கள் தோல்வியிடம் முகவரி விசாரித்திருப்பாா்கள் என்ற பொன்மொழி நினைவுக்கு வந்தது. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 4. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை அழகாக எடுத்துரைத்தீர்கள்.

  பதிலளிநீக்கு