புதன், 2 மார்ச், 2016

எடுத்துக்காட்டாக அமைய நினைக்காதே!


   Image result for கேள்வி குறி

ஒவ்வொருவர் வாழ்க்கையின்

தேவைகளும் தேடல்களும்

வேறுவேறாக இருக்கும்பொழுது

எவ்வாறு மற்றவர் நமக்கு

எடுத்துக்காட்டாக,

பாடமாக அமைய முடியும்?

6 கருத்துகள்:

 1. சிந்தக்க வைக்கும் கவிதை சகோ.உண்மை தான் எடுத்துக்காட்டாக எப்படி முடியும்..??வாழ்த்துகள் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. சரிதான் தோழி. ஆனால் அவர்களின் வாழ்க்கையை ஒரு முன்மாதிரியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் வாழ்க்கையில் நடக்கும் எதுவும் ஒததுப்போகாத போது எவ்வாறு நீங்கள் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வீர்கள்

   நீக்கு