ராபட்
ப்ரவுனிங்(19ஆம் நூற்றாண்டு)
ராபட் ப்ரவுனிங்
1812இல் கேம்பர்வெல் என்ற இடத்தில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை தனியாக பெற்று பின்னர்
கல்லூரியை பல்கலைக்கழகத்தில் பெற்றார்.1833இல் ரசியாவுக்கு சென்று பின்னர் லண்டனில்
தங்கினார்.அங்கு எலிசபெத் பாரட் என்ற எழுத்தாளரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார்.பின்பு
இருவரும் யாரும் அறியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர் படிப்படியாக முன்னேறி மக்களின்
கவனத்தை பெற்றார்.பின்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு டி.சி.எல்.,பட்டம் அளித்தது.
ப்ரவுனிங்கின் நடை:
ப்ரவுனிங்கின்
கருத்தை மூன்றாக பிரிக்கலாம் அவை,
தத்துவம்
சமயம் மற்றும்
காதல்
என்பதாகும்.அவர்
கடவுள் மற்றும் அழிவுற்றதை தான் வாழ்க்கையின் தத்துவமாக போதித்தார்.
விளக்குவதில் டெனிசனை
விட புரைவுனிங் வேறுப்பட்டிருப்பார்.ஏனெனில், பொதுவாக ஓர் அழகு வடிவத்தை எழுத்துக்கள்
மூலம் உருவாக்குவார்.
ப்ரவுனிங்கின் குறிப்பிடத்தக்க படைப்புகள்:
அவரது முதல்(டிரமாடிக்
மொனொலாக்)``பௌளின்’’இதில் ஷெல்லியின் ஆழமான இவருக்கு அவர்மேல் ஏற்பட்ட தாக்கத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ட்ராட்போர்டு
சொர்டில்லா என்ற இவரது படைப்புகள்``பெல்ஸ்
அன்ட் பொமிகிரானெட்ஸ்’’என்ற தொகுப்பில் வெளியாயின.
பின்னர்,
``கிரிஸ்மஸ் ஈவ்’’,
``யெஸ்டர் இயர்ஸ்’’
``மென் அன்டு
வுமென்’’ஒன் வெற்டு மொர்’
`ஃரா லிப்போ
லிப்பி’’,
ரபி பென் இஸ்ரா
இறுதியாக ``அசொலான்டோ’’என்பதனை எழுதினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக