சனி, 12 மார்ச், 2016

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு விவசாயத்துறையில் டெக்னீசியன் பணி..!!


மத்திய விவசாயத் துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for srfmtti.dacnet.nic.

பணி: Technical Assistant - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agricultural Engineering பிரிவில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Technician - 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Mechanic Agricultural Machinery, Mechanic Motor Vehicle, Mechanic Tractor, Mechanic Diesel Engine, Electrician டிரேடில் ஐடிஐ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://srfmtti.dacnet.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

6 கருத்துகள்:

  1. தகவல் பகிர்வுக்கு நன்றி சகோதரி.
    நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. நல்லது மகளே! இதுபோலும் வேலை வாய்ப்புச் செய்திகள் கவனத்திற்கு வரும்போது வெளியிடு. பின்னரும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பொது அறிவுசார் கட்டுரைகள்-அவர்களின் அரசுத் தேர்வுகளுக்கும் பயன்படக் கூடிய - காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை என்ன? காஷ்மீரின் அரசியல், கூடங்குளம்-கெயில் எரிவாயு-மீத்தேன் குறித்த தொகுப்புகள் என ஒவ்வொன்றாகத் தகவல் திரட்டி வெளியிட வெளியிட அது உனக்கும் பயன்படும், உன் வலைப்பக்க வளர்ச்சிக்கும் உதவும். இன்றுதான் உன் வலைப்பக்க உறுப்பினரானேன். தொடர்வேன், வாழ்த்துகள், வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.தொடர்ந்து இணைந்திருங்கள்.நிச்சயம் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் பதிவுகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவேன் ஐயா.தங்களின் ஊக்கமும் உறுதுணையும் தொடர்ந்து எனக்கு அளித்து வாருங்கள் ஐயா.நன்றி.

      நீக்கு
  3. நல்ல தகவல் களஞ்சியம் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு