புதன், 2 மார்ச், 2016

சிக்கனமும் சேமிப்பும்

Image result for சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல
     
      சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
     
      ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
     
      உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
     
      சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
     
     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!


சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!

7 கருத்துகள்:

 1. சிக்கனம் பற்றி சிறப்பாகச் சொன்ன கவிதை. பாராட்டுகள் கீர்த்தனா.

  பதிலளிநீக்கு
 2. மிக நன்றாகச் சொல்லியிருக்கீங்க

  கீதா

  பதிலளிநீக்கு
 3. தன்முனைப்புக் கட்டுரைகளை எழுதி வாருங்கள். இளைய தலைமுறையினருக்கு பயனளிக்கும்.

  பதிலளிநீக்கு