தொகுக்கப்பட்ட விவரங்களுக்கு இடைநிலை காணல்
குவிவு நிகழ்வெண் (cumulative frequency)
ஒரு நிகழ்வெண் பட்டியலில் குவிவு நிகழ்வெண் என்பது அந்தப் பிரிவு இடைவெளி வரை உள்ள நிகழ்வெண்களின் கூடுதல்
ஆகும்.
50 மாணவர்கள் பெற்ற
மதிப்பெண்களுக்கான இடைநிலை
மதிப்பெண்கள் 20 27 34 43 58 65 89
மாணவர்களின் எண்ணிக்கை
2
4 6 11 12 8 7
மதிப்பெண் மாணவர்களின்எண்ணிக்கை நிகழ்வெண் குவிவு
20
2 2
27
4 (2+4) = 6
34 6 (6+6) = 12
43 11 (12+11) = 23
58 12 (23+12) =35
65 8 (35+8)
= 43
89 7 (43+7)
= 50
N=50
N/2 = 50/2
= 25
இடைநிலை =
(N/2) வது மதிப்பு = 25ஆவது உறுப்பின் மதிப்பு
ஆனால் 25 ஆவது உறுப்பு குவிவு
நிகழ்வெண் நிரலில் உள்ள 35 என்ற இடத்தில் உள்ளது. இதற்குத் தொடர்பான மதிப்பு 58.
இடைநிலை = 58
சரியான இடைநிலை
இல்லாவிடில் அடுத்து உள்ள முதல் மதிப்பை இடைநிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.ஒரு வகுப்பிலுள்ள
50 மாணவர்களின் உயரங்களுக்கான இடைநிலை காண்க
வணக்கம் சகோ விடை 25.
பதிலளிநீக்கு,வணக்கம் தோழியே இதற்கான. விடை 25
பதிலளிநீக்கு,வணக்கம் தோழியே இதற்கான. விடை 25
பதிலளிநீக்கு