கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.
தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இணைய வசதி இல்லாத நிலையிலும்(Offline Navigation) இச்சேவையினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கேஸ் விலையினை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனை iTunes, Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தகவலுக்கு நன்றி சகோ - கில்லர்ஜி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குதகவலுக்கு நன்றி!!!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.
நீக்குஇது போன்ற அரிய தகவல்கை தந்தமைக்கு நன்றி வைஷு
பதிலளிநீக்குஇது போன்ற அரிய தகவல்கை தந்தமைக்கு நன்றி வைஷு
பதிலளிநீக்குநன்றிகள் ஜனனிம்மா.
நீக்கு