வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பெண்ணின் மதிப்பு..!!
குழந்தை உள்ளம் கொண்டவள்தான் பெண் அவளை குமுறும் கடலாக
மாற்றுபவன் ஆண்தான்.


ஆணும் பெண்ணும் இணையானவர்கள் இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள்
மனிதர்களே இல்லை.


ஆண்படித்தால் ஒருவன் தான் படித்தவனாவான் பெண் படித்தால் ஒரு குடும்பத்தையே படிக்க வைக்க முடியும்


ஆண்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் உணர்ச்சிமயாமான அன்புக்கு ஈடாகாது


சட்டங்களை விட பெண்களின் கண்கள் சக்தி வாய்ந்தவை கொடும் தண்டனையை விட அவர்களின் கண்ணசைவுகள் திருத்தும் ஆற்றல்
கொண்டவை


பெண் இல்லாத வீடும் வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.........4 கருத்துகள்:

  1. அருமையான பதிவோடு வருகை தந்திருக்கும் தோழி ரேவதிக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் தங்கள் தமிழ் எழுத்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. தாய்(பெண்) இல்லாத வீடும் வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவைதான்.........

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்து தோழி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு