சுட்டு எரிக்கும் சூரியனும் பகை பார்ப்பதில்லையடா..!!
கொட்டுகின்ற மழையும் மதம் பார்ப்பதில்லையடா..!!
வீசிகின்ற காற்றும் இனம் பார்ப்பதில்லையடா..!!
ஓடுகின்ற நதியும் ஜாதி பார்ப்பதில்லையடா..!!
வேறுபட்ட மனிதர்கள் மத்தியில்
வேறுபட்ட மலர்களும் சமமாகத்தான்
மலரின் வாசனையை வீசுகிறது-ஆனால்
நாம் மலருக்கும் ஜாதி பெயர் சூட்டுகிறோம்..!!
நதிகள் பல ,கடல் ஒன்று..!!
நகரங்கள் பல,மாநிலம் ஒன்று..!!
மாநிலங்கள் பல.நாடு ஒன்று..!!
நாடுகள் பல,உலகம் ஒன்று..!!
புரிந்து கொள்ளுடா மானிடா
பகைமையை விரட்டுடா..!!
படித்ததில் பிடித்தது,
ரா.தேவயானி,
முதலாமாண்டு வணிகவியல்.
அருமையான பகிர்வோடு தமிழ் எழுத்துகளில் வருகை தந்திருக்கும் என் தோழியே வாழ்த்துகள் தொடரட்டும் உம் தமிழ் எழுத்துக்கள் தேவயானி..
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
உணர்ச்சி பூர்வமான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றிகள் பல ஐயா.
நீக்கு