வாஷுங்மெஷுனாக செயல்படும் பை
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்நியூலேண்ட்
என்பவர் ஒரு புதுமையான தோள்பையை வடிவமைத்துள்ளார்.
இது பயணங்களுக்கு கைகொடுக்கும் வகையில் இருப்பதுடன் ,தற்காலிக
வாஷிங்மெஷினாகவும் செயல்படக்கூடியது.
ஸ்குருபா எனப்படும்
இந்தப்பை ,பயணங்களுக்கு ஏற்றவகையில் நிறைய
பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் . இதன்
உட்புறம் முத்துமணிகள் போன்ற பற்கள் உள்ளன
.இதில்
அழுக்கு உடைகளைபோட்டு, சலவை
தூளை சேர்த்து ,சிறிது நீர்நிரப்பி குலுக்கினால் அலசப்பட்ட
உடைகள் பளிச்சிடும். மின்சாரம் இல்லாமல்
,அதிகம்
தண்ணிர் செலவிடாமல் எளிதான வாஷிங்மெஷினாக இந்தப் பை செயல்படுகிறது.
இந்த
பயணப் பையை சுருக்கி மடித்தால் கைக்குள் அடங்கிவிடுகிறது.
மலையேற்றவீரர்கள்,
சுற்றலாபயணிகள்,
விடுதியில்
தங்கும் மாணவர்கள் என அனைவருக்கும் நல்ல பலன் தரக்கூடியது ஸ்குருபா.
ஆஹா நல்லாருக்கே..பையில் வாஷிங் மெஷினா..?? சூப்பர் ஜி சூப்பர்.
பதிலளிநீக்கு