திங்கள், 15 பிப்ரவரி, 2016

புத்துணர்ச்சி..!!
இந்த நாட்டில்,
     சாலையை மாற்ற வேண்டும்,
     கல்வி முறையை மாற்ற வேண்டும்,
     மருத்துவ முறையை மாற்ற வேண்டும்,
     உணவு முறையை மாற்ற வேண்டும்,
     அந்நிய கலாசாரத்தை மாற்ற வேண்டும்,
     நாவில் இருந்து உதிரும் மொழியை
     தாய் மொழியாக மாற்ற வேண்டும்,
     இவற்றை எல்லாம் கூட ஒரு நாள் மாற்றி விடலாம்
     உன் சோம்பலை மாற்றினால் .........
     ஒவ்வொரு நாளையும் சோம்பலை மறந்து

     புத்துணர்ச்சியோடு வரவேற்போம்!
3 கருத்துகள்:

 1. அருமையான மாற்றம் தான் சோம்பதலை மறந்து மாற்றத்தை தொடர்வோம் தோழி..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  தங்களின் ஒவ்வொரு படைப்பும் நன்றாக உள்ளது தங்களின் இணையத்தளத்தின் வடிவத்தை மாற்றினால் படிக்க இலகுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் பல ஐயா.தங்கள் கருத்திற்கேற்ப மாற்றத்தை தருகிறோம் ஐயா..

   நீக்கு