==தமிழில்
கீழ்வாய் எண்கள்==
* 15/16 = 0.9375 = முக்காலே
மூன்று வீசம்
* 3/4 = 0.75 = முக்கால்
* 1/2 = 0.5 = அரை
* 1/4 = 0.25 = கால்
* 1/5 = 0.2 = நால்மா/நான்மா
* 3/16 = 0.1875 = மூன்று
வீசம்
* 3/20 = 0.15 = மூன்றுமா
* 1/8 = 0.125 = அரைக்கால்
* 1/10 = 0.1 = இருமா
* 1/16 = 0.0625 = வீசம்
* 1/20 = 0.05 = மா
* 3/64 = 0.046875 = முக்கால்
வீசம்
* 3/80 = 0.0375 = முக்காணி
* 1/32 = 0.03125 = அரை
வீசம்
* 1/40 = 0.025 = அரை
மா
* 1/64 = 0.015625 = கால்
வீசம்
* 1/80 = 0.0125 = காணி
* 3/320 = 0.009375 = அரைக்காணி
முந்திரி
* 1/160 = 0.00625 = அரைக்
காணி
* 1/320 = 0.003125 = முந்திரி
* 3/1280 = 0.00234375 = கீழ்
முக்கால்
* 1/640 = 0.0015625 = கீழ்
அரை
* 1/1280 = 0.00078125 = கீழ்க்
கால்
* 1/1600 = 0.000625 = கீழ்
நால்மா
* 3/5020 = 0.000597609 = கீழ்
மூன்று வீசம்
* 1/2560 =0.000390625 = கீழ்
அரைக்கால்
* 1/3200 = 0.0003125 = கீழ்
இருமா
* 1/5120 = 0.000195312= கீழ்
மாகாணி
* 1/6400 = 0.00015625 = கீழ்
மா
* 3/25600 = 0.000117187 = கீழ்
முக்காணி
* 1/12800 = 0.000078125 = கீழ்
அரைமா
* 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி
* 1/51200 = 0.000019531 = கீழ்
அரைக்காணி
* 1/102400 = 0.000009765 = கீழ்
முந்திரி}
*1/2,150,400= இம்மி
*1/23,654,400= மும்மி
*1/165,580,800= அணு
*1/1,490,227,200= குணம்
*1/7,451,136,000= பந்தம்
*1/44,706,816,000= பாகம்
*1/312,947,712,000= விந்தம்
*1/5,320,111,104,000= நாகவிந்தம்
*1/74,481,555,456,000= சிந்தை
*1/1,489,631,109,120,000= கதிர்முனை
*1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி
*1/3,575,114,661,888,000,000= வெள்ளம்
*1/357,511,466,188,800,000,000= நுண்மணி
*1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள்
நல்தொரு முயற்சி .வீசம் ,கால் கேள்விப்பட்டது உண்டு ,தொடரட்டும் உங்கள் சேவை
பதிலளிநீக்குநன்றிகள் பல ஐயா.
நீக்குஅருமைத் தோழி.
பதிலளிநீக்குநன்றிகள் பல தோழி..
நீக்குவீசம் பத்தி நீங்க சொன்னது ஆசம்.
பதிலளிநீக்குநேரம் பொறுத்து விக்கியிலும் ஒரு முறை ஒப்பிடுங்கள். அதனிலும் மேம்படுத்தல் மேலும் சிறப்பு.
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.நான் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டு ஒப்பிட்டு எழுதுகிறேன் ஐயா.காரணம் நான் வணிகவியல் துறை மாணவி ஐயா.வீசம் பற்றி விரைவில் கருத்தை வீசுகிறேன் ஐயா.நன்றிகள்..
நீக்கு