ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

என்னவென்று கண்டுபிடியுங்கள்

              
என்னவென்று கண்டுபிடியுங்கள்
நம் அன்றாட வாழ்வில் கணிதம் பல விதங்களில் பயன்படுகிறது. நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன் அது கணிதத்தின் எந்த பிரிவு என்று கண்டுபிடியுங்கள்.
ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78, 11.
n=10
சராசரி = 15+75+33+67+76+54+39+12+78+11/10
        =460/10
சராசரி  =46
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பிரவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவு இல்லாமல் கணிதம் முழுமை அடையாது. கண்டுபிடிங்கள் பார்க்கலாம்.10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சரியாக கூறினீர்கள். இனி இந்த துறை தொடர்பான செய்திகள் தொடரும்.நிச்சயம் படியுங்கள்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. சரியாக கூறினீர்கள். இனி இந்த துறை தொடர்பான செய்திகள் தொடரும்.நிச்சயம் படியுங்கள்.

   நீக்கு
 3. நல்லதொரு முயற்சி நந்தினி.
  பல்வேறு துறைகளையும் வேலைவாய்ப்புகளையும் அடையாளம் காட்டும் இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா சூப்பர் ஜி சூப்பர்.தொடருங்கள்..

  பதிலளிநீக்கு
 5. மாணவிகள் சிறப்பாகசிந்திக்கிறார்கள்.. பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பு புதியாக எதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது. நன்றி தோழி.

  பதிலளிநீக்கு