தொடர்ந்து
மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேசம் வரும்.அது தங்களது மடிகணினியை ஷட்டௌன்
செய்யாமல் மூடி வைக்கும்பொழுது sleep mode இதற்கு செல்ல வேண்டுமா..?? hibernate ஆக
வேண்டுமா..??அல்லது எதுவுமே ஆகக் கூடாதா..??shut down ஆக வேண்டுமா..?? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது
மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும் ..??
விண்டோஸ்
taskbar system tray இல் உள்ள battery ஐகானை வலது க்ளிக் செய்து power option லிங்கை
க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது
திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள் இதில் sleep வசதி உகந்தது.சில சமயங்களில் திரை அவசியப்படாமல்
ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் do
nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த டிப்ஸ்-ஐ நான் செய்து பார்த்துவிட்டேன் இப்பொழுது நீங்களும் செய்து பார்த்து பயன்பெறுங்கள் ..நன்றி..!!
பயனுள்ள பகிர்வு. நான் மேசைக் கணினிதான்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.
நீக்குதகவல் நன்று சகோ பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.
நீக்குஎன்னிடம் மடிகணினி இல்லாததால் இந்த பயிற்சிக்கு வரமுடியாது
பதிலளிநீக்குஆஹா ..தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.
நீக்கு