நட்பின் துளிர்


    
     எனக்கு பிடித்த யாவும் உனக்கு பிடித்திருந்தால்

     நிச்சயம் உன்னை எனக்கு பிடித்திருக்காது!


   எனக்கு பிடிக்காத பலவும் உனக்கு பிடித்ததே

    நான் உன்னை நேசித்ததன் காரணம்!
Comments

  1. நட்பு குறித்த கவிதை நன்றாகவுள்ளது தேவி.

    ReplyDelete
  2. ஆஹா பிடிக்காத ஒன்று பிடித்ததால் உன்னை எனக்கு பிடித்தது அருமை தேவிமா.

    ReplyDelete
  3. அருமையான நட்பு கவிதை தோழி. நான்கே வரியில் அருமை.

    ReplyDelete

Post a Comment