ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?

                          ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?
இன்று ஜாய்டா மான்டல்(joyita mondal) என்பவர் வெஸ்ட் பெங்காலின் முதல் திருனங்கை நீதிபதியானார்.இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். காரணம் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக