ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தப்பு செய்த பிறகு என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

தப்பு செய்த பிறகு என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

பல இடத்தில் பொறுமை இலந்து பல தவறுகளை செய்திருக்கிறேன். கோவத்தில் திட்டி பல வார்த்தைகளால் மற்றவர்களை புண்படுத்தி இருக்கிறேன், சில உறவகளை உடைத்திருக்கிறேன், ஏன் பல முறை எனது பேராசிரியர்க்களிடத்தில் திட்டு வாங்கி இருக்கிறேன்.
சிரினிவாசன் சார் ; ஜனனிஜெயச்சந்திரன் ஸ்டாப் ஹேல்பிங் மோனிஷா இன் ஆன்சரிங் அதர்வைஸ் யூ ஷ்ஊட் ஸ்டான்.
நான்  ;சார் ஐ’ம்  நாட் ஹேல்பிங் சார்.(சிறிது கோபமாக முகத்தை கடு கடு வென வைத்து கூறிவிட்டேன்)
சிரினிவாசன் சார்; ஓகே மோனிஷா சிட் டௌன் மோனிஷா ஜெஜெ ஸ்டான் அப்!!!! அன்ட் ஸ்டான் ப்பார் தி ஹோல் அவர்.
நான்: சார் ஐ டின் டூ எனிதிங்?
சிரினிவாசன் சார்; யூ கெல்ஸ் ஆர் நாட் ஹேல்பிங் யுவர் பிரண்ட்ஸ், யு ஆர் ஸ்பாயிலிங் தெம்…
நான் ;(மைன்ட் வாய்ஸ்) தவறு என்று தெரியும் அதை பொறுமையாக கையாண்டிருந்தால் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.


இது போன்று பல முறை அவர் வகுப்பில் பலவிதமாக தண்டனை பேற்றுதான் அனைத்திற்க்கும் தீர்வு பொறுமை என்று அறிந்தேன்.அதில் சில வேடிக்கையானதும் நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக