வியாழன், 19 அக்டோபர், 2017

கவிதை

                                                                  கவிதை          மனிதனால் பேச்சினால் கூற இயலாததை
 சிலர் சொற்களில் கூற முற்படுவர்.
அதனையும் சில ஒப்பீடு வராத்தைகளுடன்,
சில உணர்ச்சி மிருந்த சொற்களுடன்,
சில கற்பனை கலவைகளுடன்,
சில சுவரசியமான கதைகளுடன்,
சில நினைவுகளுடன்,

எழுதப்படுவதே கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக