வாலன்டயன்ஸ் டே
ரோம் நகரம் பிலாடியஸ்
மன்ரால் ஆட்சி செய்யப்பட்டது.அங்கு அரசுக்கு பணிபுரியும் படைவீரர்கள் திருமணம் செய்ய
தடை விதிக்கப்பட்டிருந்தது. சேயின்ட் வாலன்டயன் என்பவர் கடவுளான இயேசுவை மட்டும் மதிப்பவர்.
இவர் அந்த நாட்டில் அரசிர்க்கு எதிராக போர்வீரர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்.
இந்த
விஷயம் அரசுக்கு தெரிந்து அந்த பாதிரியாரை சிறை பிடித்தார். சிறை சென்றும் அங்கு ஒரு
கண் தெரியாத பெண்ணிற்க்கு அன்பு கடவுளின் அன்பைப் பற்றி விலக்கி குறிக்கொண்டிருந்தார்.அந்த
பெண்ணிடம் கடவுளிடம் அன்பாய் எதைக்கேட்டாலும் கொடுப்பார் என்று கூறினார்.அந்த பெண்ணும்
அவளுக்கு கண் பார்வை வர வேண்டும் என்று வேண்டி பார்வை பெற்றாள். இந்த சம்பவம் அறிந்த
அரசு அந்த பெண்ணின் கன் முன் இவரை தூக்கிலிடும்படி ஆணையிட்டார்.இறப்பதற்க்கும் முன்
இவர் நிறைய காதல் கவிதைகள்(அன்பினை வெளிப்படுத்தும்) எழுதினார்.தன் வாழ்நாள் முழுவதும்
அன்பிக்காக அயராது உழைத்து உயிர்நீத்தார்.ஆகையால், இவரது இறந்த நாளை காதலர் தினமாக
கொண்டாடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக