ஞாயிறு, 22 அக்டோபர், 2017

பழைய நீங்களாக திரும்புவதில் உங்களுக்கு சந்தோஷமா? சில நாட்களாக எனது எண்ணங்கள், துணிவு, புத்துண்ணர்வு, அனைத்துமே குறைவாக காணப்பட்டேண். பின்பு எனது படைப்பு 158 பார்வையாளர்களால் காணப்பட்டது என எனது தோழி கூறி என்னை உர்ச்சாகப்படுதினால். அதற்க்கு முன்பு வரை நான் எழுதவேண்டும் என்று எனக்கு நானே கட்டமைத்து எழுதுவேன். ஆனால், அவளது புத்துணர்ச்சி உட்டும் வார்த்தைகளுக்கு பின், பழைய படி செய்யும் செயல்களை பிட்டித்து செய்ய தொடங்கியுள்ளேன். நாம் அனைவருக்குமே ``COME BACK” என்று ஒரு சூரல் வரும் அதனை அறிந்து நம்மை நமே சீரமைத்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

பழைய நீங்களாக திரும்புவதில் உங்களுக்கு சந்தோஷமா?சில நாட்களாக எனது எண்ணங்கள், துணிவு, புத்துண்ணர்வு, அனைத்துமே குறைவாக காணப்பட்டேண். பின்பு எனது படைப்பு 158 பார்வையாளர்களால் காணப்பட்டது என எனது தோழி கூறி என்னை உர்ச்சாகப்படுதினால். அதற்க்கு முன்பு வரை நான் எழுதவேண்டும் என்று எனக்கு நானே கட்டமைத்து எழுதுவேன். ஆனால், அவளது புத்துணர்ச்சி உட்டும் வார்த்தைகளுக்கு பின், பழைய படி செய்யும் செயல்களை பிட்டித்து செய்ய தொடங்கியுள்ளேன். நாம் அனைவருக்குமே ``COME BACK” என்று ஒரு சூரல் வரும் அதனை அறிந்து நம்மை நமே சீரமைத்துக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக