ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மிக தமிழ்தனமான விஷயம் எது?

மிக தமிழ்தனமான விஷயம் எது?

யாரையாவது பார்த்தால் ``வணக்கம்’’ என்று நெஞ்சிலிருந்து கூறுவது.
விருந்தோம்பலால் உறவினார்களை உரையச்செய்வது.
வந்தாரை வாழ வைப்பது
பிரியாணிக்கு மோகம் கொள்வது.
-இங்கு எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வந்தாலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்தாலும், அனைவரையும் அன்புடன் வரவேற்று அவர்களை உபசரம் செய்வோம்.வந்தவர் தம் எதிரியே எனினும் குடிக்க தண்ணீர் கொடுத்து அன்பால் அடிப்போம்.அதிகம் பொறாமையாயோ, வஞ்சனைகளையோ மனதினுள் மற்க்க தெரியாதவர்கள்.``வாடா மாமா, வாமா தங்கச்சி,வாங்கையா, என்று நான் என்பதை விட்டு நாங்களாலக வாழ்வோம்!!!!

``தழியனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக